Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday 18 January 2013

Rare pictures of Aishwarya Rai

ஐஸ்வர்யா ராயின் போட்டோக்கள்!!!

இந்தியர்கள் வெற்றி பெறாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். அதிலும் உலக அளவில் மிகவும் சிறந்த அழகியப் பெண் யாரென்று தேர்ந்தெடுக்கும், போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணான ஐஸ்வர்யா ராய் பங்கு கொண்டு, உலக அழக பட்டத்தை வெற்றிப் பெற்று, இந்தியாவிற்கு பெருமை அளித்ததோடு, இன்றும் பலர் மனதில் உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராஸ் என்று சொல்லும் வகையில் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, அதன் பின்பு அவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நேரத்தில் பல போட்டோக்களை எடுத்திருந்தாலும், ஒருசில போட்டோக்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். என்ன தான் ரசிகராக இருந்தாலும், சிறு வயதிலிருந்து, இன்று வரை எடுத்துள்ள போட்டோக்களில் ஒருசிலவற்றை நாம் பார்த்திருக்க முடியாது. சரி, இப்போது அவ்வாறு ஐஸ்வர்யா ராயை இதுவரை பார்த்திராத போட்டோக்களில் சிலவற்றை பார்ப்போமா!!!


உலக அழகி 
இது இந்தியாவிலிருந்து 1994-ல் நடைபெற்ற உலக அழகிப் போட்டிக்காக பங்கு பெற்று, பட்டத்தை வென்ற பின்னர், உலக அழகி ஐஸ்வர்யா ராயாக எடுத்த போட்டோ. இதில் இவர் வெள்ளை உடையை அணிந்து, வெள்ளை தேவதைப் போன்று காணப்படுகிறார்.


நீச்சல் உடை 
இதுவரை ஐஸ்வர்யா ராயை நீச்சல் உடையில் பார்த்திருக்கமாட்டோம். ஆனால் உலக அழகிப் போட்டிக்கு பங்கு பெறும் போது, இவர் நீச்சல் உடையை அணிந்துள்ளார். 


சோனியா காந்தியுடன் எடுத்தது 
நடிகையானப் பின்னர், சோனியா காந்தி அவர்களை சந்தித்து அவருடன் உரையாடும் போது புன்னகையுடன் எடுத்தது தான் இந்த போட்டோ.


ஆஸ்கர் இது 83-வது ஆண்டு அகாடமி விருதின் போது, மிகவும் அழகான உடையணிந்து, ஸ்டைலோடு நடக்கும் போது எடுத்த போட்டோ.


குடும்பப்பெண் 
இதில் மிகவும் குடும்பப் பாங்கான பெண் என்னும் முறையில் நெற்றியில் குங்குமமும், கழுத்தில் மாங்கல்யத்துடனும் அழகாக காணப்படுகிறார்.



சிறு வயதில் 
குழந்தைப் பருவத்திலேயே இவ்வளவு அழகான கண்களுடன் இருக்கிறார். இவரே இந்த அளவில் வந்த பின், இடது பக்கத்தில் இருக்கும், இவரது மகளான ஆராத்யா, எப்படி வருவார் என்று நினைத்து பாருங்கள்.



பிரசவத்திற்கு பின் 
குழந்தைப் பெற்றப் பின்னரும், இளமை மாறாத பொலிவுடனும், கண்களால் கவரும் அதே கவர்ச்சியுடனும், மிகுந்த அழகுடன் இந்த போட்டோவில் போஸ் கொடுத்துள்ளார்.


தனது ரசிகருடன் 
இதில் ஐஸ்வர்யா தனது ரசிகையுடன் சேர்ந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார். இதில் சற்று எடை அதிகரித்திருப்பது போல் இருந்தாலும், அவரது பச்சை நீல கண்களை யாராலும் மறக்க முடியாது.




Photos of Aishwarya Rai

Indians say that there is no lack of success places. The world of the very best and beautiful woman who chooses, in the Indian woman Aishwarya Rai in partnership, global alaka title success, India is proud of giving, and still others in the Miss World is Aishwarya Ross say that the minds lasting ranks. Moreover, after he acted in several films. Many photos taken at this time, we have seen a few photos will not. He has many fans. What was the fan, from a young age, until today we have taken a few and not in the photo. Okay, now do something about Aishwarya Rai, seen in the photo!


Miss World
It is from India 1994 - took part in a beauty contest in the world, after winning the title, and Pictures for Miss World Aishwarya Rai. She wore a white dress, white angel looks like.



Swimwear
We had never seen Aishwarya Rai swimsuit yet. But when you take part in the Miss World contest, he wears a swimming suit.



Sonia Gandhi took with
The actress, Sonia Gandhi when she met and conversed with him, with a smile that this photograph was taken.



Oscar's 83 - year during the Academy Awards, the most beautiful dresses, style, and will be taken during the photo.



Homemaker
As in most family-oriented woman vermillion on the forehead, neck maangalyathudanum looks beautiful.




At a young age
Childhood with such beautiful eyes. He came in after this, on the left side, his daughter aratya, I think that will come.




After delivery of the
Received after the child, young Fixed polivutanum, eyes catching the same kavarcciyutanum, Bose has the most beautiful in this photo.



With his fan
Aishwarya has given its fans with a cute pose. It was as if a weight increase, one can not forget his green eyes blue.



Thanks