Flash News

Friends Tamil Chat

Search This Blog

Wednesday 23 January 2013

பெட்ரூமை அலங்கரிக்க - To Decorate Bedroom

பெட்ரூமை அலங்கரிக்க சில சூப்பர் டிப்ஸ்

வீட்டில் இருக்கும் அறைகளிலேயே அனைவருக்கும் பிடித்த அறை என்னவென்று கேட்டால், அது நிச்சயம் படுக்கையறையாகத் தான் இருக்கும். ஏனெனில் மற்ற அறைகளை விட இந்த அறையில் தான் நிம்மதியாக ரிலாக்ஸ் எடுக்க முடியும். அதிலும் திருமணமானவர்களாக இருந்தால், ரொமான்ஸ் செய்வதற்கு படுக்கும் அறை தான் சிறந்ததாக இருக்கும். எனவே அத்தகைய அறையை நன்கு பிடித்தவாறு அலங்கரிக்க பல கற்பனையான ஐடியாக்கள் உள்ளன. படுக்கும் அறையானது தனியாக இருந்தாலும் சரி, துணையுடன் இருந்தாலும் சரி, நன்கு வசதியாக, தாளாரமான இடைவெளியில் இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு இருந்தால், படுக்கையறையை அழகாக அலங்கரிக்கலாம். படுக்கையறையில் பல விதமான அலங்கரிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் படுக்கையறையின் அளவுகளைப் பொறுத்தது. படுக்கை அறையின் இடமானது தாராளமாக இருந்தால், நாற்காலிகள், சுவர்களில் வண்ண படங்கள், திரைச்சீலைகள் (curtains) போன்றவற்றை வைத்து அலங்கரிக்கலாம். இருப்பினும் சாதாரணமாக படுக்கையறையை அலங்கரிக்க டேபிள், லேம்ப், சிறிய ஷோபா போன்றவற்றை பயன்படுத்தி அலங்கரிக்க வேண்டும். இப்போது ஒருசில படுக்கையறை அலங்கரிப்புகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து உங்கள் வீட்டு படுக்கையறையை வேண்டியவாறு அலங்கரித்து, மகிழுங்கள்.


தனிமையான படுக்கையறை 
இந்த மாதிரியான படுக்கையறை திருமணமான தம்பதிகளுக்கு சரியானதாக இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள், தங்கள் துணையை தொந்தரவு செய்யாமல், துணைக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கலாம். இத்தகைய டிசைன் நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.


பேச்சுலருக்கான அறை 
திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், படுக்கையறையை பெரிய பெரிய பொம்மைகளை வைத்து அலங்கரிக்கலாம். இது ஒரு எளிமையான அலங்காரம்.


கிளாசிக் பெட்ரூம் 
இது மிகவும் எளிமையான மனதைக் கவரும் கிளாசிக் பெட்ரூட் டிசைன். இதில் ஜன்னல்களுக்கு திரைச்சீலைகளைப் போட்டு, அருகில் இருக்கும் டேபிளில் வண்ணமயமான லேம்ப் வைத்து, சுவர்களில் மேட்ச்சான படங்களை தொங்க விட வேண்டும்.


இளவரசி டிசைன் 
இளவரசியின் படுக்கை அறை போன்று இருக்க வேண்டுமா? அப்படியெனில் இந்த டிசைன் சரியானதாக இருக்கும். இதற்கு மெத்தைக்கு விரிக்கும் ஃப்ரில் வைத்த பெட் சீட் வாங்கி விரித்து, கட்டிலுக்கு அருகில் கண்ணாடி வைத்த டேபிளை வைத்து, அழகான பூ விரிந்தது போன்ற லேம்ப் வைக்க வேண்டும்.


பிரிண்டட் பெட்ரூம் 
பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், படுக்கையறையில் பூ பிரிண்ட் போட்ட தலையணை கவர், மெத்தை கவர் மற்றும் சுவர்களில் பூ பிரிண்ட் போட்ட பேப்பரை ஒட்டி அலங்கரிக்கலாம்.


முகலாய ஸ்டைல் அறை 
உங்கள் படுக்கையறை ஒரு பழைய மன்னரின் படுக்கையறை போன்று இருக்க வேண்டுமெனில், அதற்கு சில்க்கில் எம்ராய்டு போட்ட பெட் சீட்டை வாங்கி விரித்து, சுவற்றிற்கும் அதே நிறத்திற்கு ஏற்றவாறு பெயிண்ட் அடித்தால், அருமையாக இருக்கும்.


ரெட் ஹாட் பெட்ரூம் 
ரொமான்ஸிற்கு சிவப்பு நிறம் சிறந்ததாக இருக்கும். அதனால் தான் காதலை வெளிப்படுத்த சிவப்பு நிற ரோஜாவை பயன்படுத்துகின்றனர். எனவே திருமணமானவர்கள் தங்கள் படுக்கையறையை சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்ட பொருட்களால் அலங்கரிக்கலாம்.


ரொமான்ஸ் ரூம் 
பொதுவாக ஹோட்டல்களில் உள்ள அறையைப் பார்த்தால், லைட் அலங்கரிப்புகள் ரொமான்ஸ் செய்வதற்கானது போன்று இருக்கும். அதே டிசைனை வீட்டிலேயே கட்டில், ஷோபா ஆகியவற்றை மரங்களால் செய்யப்பட்டவையாக பார்த்து வாங்கி அலங்கரித்து, ரொமான்ஸ் லைட் செட்டிங்க்ஸ் அமைக்க வேண்டும்.


தாராளமான படுக்கையறை 
இதனை ஒவ்வொருவரின் கனவுப் படுக்கையறை என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அறையில் விசாலமான இடத்தில், பெரிய கட்டில், மிருதுவான மெத்தை, ஷோபா செட், பெரிய கண்ணாடி டேபிள், படுக்கையறையிலிருந்து இரவு நேரத்தில் நிலாவைப் பார்க்க ஃபைபர் கண்ணாடி சுவர் என்றெல்லாம் இருந்தால், எப்படி பிடிக்காது என்று சொல்ல முடியும்.


சிம்பிள் பெட்ரூம் 
படுக்கையறை பார்ப்பதற்கு சிம்பிளாக இருக்க வேண்டுமெனில் அதற்கு சாதாரண இரும்பு கட்டிலில் மென்மையான மெத்தை போட்டு, அதில் சுவருக்கு ஏற்றவாறு மெத்தை விரிப்பனை விரித்து, இரும்பு டேபிளுடன் கூடிய கண்ணாடியைப் பொறுத்தி, மிருதுவான மேட்டை தரையில் விரிக்க வேண்டும்.



some super tips to decorate our bedroom

What is the favorite room in the house if araikalileye all, it will definitely be a bedroom. Than the other rooms in this room that can comfortably relax. If they are married, the romance of the room will be the best thing. There are many imaginative ideas to decorate a room pitittavaru so well. The chapel is separate from the right, with the right support, as well as, in the space must be talaramana. Because if so, beautiful decorated bedroom. There are many types of bedroom decoration. All of this depends on the size of the bedroom. The location of the room was spacious bed, chairs, color pictures on the walls, curtains (curtains), to decorate with. However, simply decorated bedroom table, Lamb, must be decorated using small Shoba. Now you have a few bedroom decorating. Decorate your home and bedroom ventiyavaru it, enjoy.



Isolated bedroom
This would be ideal for a bedroom of a married couple. Especially to go to work, do not disturb their support, give support and relaxed sleep. These will help design and relaxed sleep.



Room for Betchalor
For those farms, bedroom decorated with big toys. It's a simple decoration.



Classic Bedroom
It's very simple enchantment petrut Design Classic. The curtains on the windows, and on a nearby table with colorful Lamb, metccana pictures hanging on the walls should be.



Princess Design
Do you want to be like a princess's bedroom? This means that the design is correct. Get a seat on the bed upstairs in the spread of the hpr, put the glass on the table next to the bed, like a beautiful flower Lamb should be expanded.



Pirintat Bedroom
Very fond of flowers, a bedroom with a flower print pillow cover, cushion cover and flower prints on the walls can be decorated in keeping with his papers.



Mughal style room
Your bedroom is to be like an old king's bedroom, the bed with silk slip out of the emraytu spread, suitable for walls painted the same color hit, it will be fantastic.



Red Hot Bedroom
Romansirku red color will be the best. That's why love is a red rose. So wedded to their bedroom red, black and white colors, decorated with objects.



Romance Room
If the hotel room in general, is as light decorations ceyvatarkanatu romance. In the design, building, house, and care was taken by Shobha and decorated trees, Romance Light Settings must be set.



Spacious bedroom
It is everyone's dream bedroom. In this spacious room, big bed, soft bed, Shobha set, large glass table, bedroom wall fiber glass from which to see the moon at night, if you do not like how you can say that.



Simple Bedroom
Simple as it looks to be a simple iron bed bedroom on the soft mattress, and the mattress on the wall, according to a detractor spread, porutti iron table with mirror, soft Matt to expand and collapse on the floor.

Thanks