Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday 6 July 2013

ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள் - Healthy foods prevent dementia alzheimer disease


ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள்


நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது.

தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள்.

இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.


தானியங்கள் மற்றும் நட்ஸ்
தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.




கடல் சிப்பி
நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.




ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.




செர்ரி
செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.




மீன்கள்
மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.



தக்காளி
தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.



முட்டைகள்
முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.



ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.



மாட்டுக்கறி
கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.



தயிர்
தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.




சாக்லெட்
அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.




காபி
டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.




உடற்பயிற்சி
மேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.



Alzheimer's & Dementia Prevention

How To Reduce Your Risk and Protect Your Brain

For many years, we've been told that there's little we can do to prevent Alzheimer's disease and other types of dementia but hope for the best and wait for a pharmaceutical cure. But the truth is you can reduce your risk by eating right, exercising, staying mentally and socially active, and keeping stress in check. By leading a brain-healthy lifestyle, you may be able to prevent Alzheimer's symptoms and slow down, or even reverse, the process of deterioration.
Lifestyle choices can protect your brain
Researchers across the world are racing towards a cure for Alzheimer's disease. But as prevalence rates climb, their focus has broadened from treatment to prevention strategies. What they've discovered is that it may be possible to prevent or delay the symptoms of Alzheimer's disease and other dementias through a combination of healthful habits. While Alzheimer's disease accounts for 50 percent of dementia cases, vascular dementia accounts for up to 40 percent in older adults, and there is much you can do to prevent this type of dementia.

It's never too early to start boosting your brain reserves, but whatever your age, there are steps you can take to keep your brain healthy.

The 6 pillars of a brain-healthy lifestyle
The health of your brain, like the health of your body, depends on many factors.


While some factors, such as your genes, are out of your control, many powerful lifestyle factors are within your sphere of influence.

The six pillars of a brain-healthy lifestyle are:

Regular exercise
Healthy diet
Mental stimulation
Quality sleep
Stress management
An active social life
The more you strengthen each of the six pillars in your daily life, the healthier and hardier your brain will be. When you lead a brain-healthy lifestyle, your brain will stay working stronger…longer.

Alzheimer's & dementia prevention pillar #1: Regular exercise
According to the Alzheimer's Research & Prevention Foundation, physical exercise reduces your risk of developing Alzheimer's disease by 50 percent.

Regular exercise can also slow further deterioration in those who have already started to develop cognitive problems.

If you've been inactive for a while, starting an exercise program can be intimidating. But you don't have to take up jogging or sign up for a gym membership. Look for small ways to add more movement into your day. Park at the far end of the parking lot, take the stairs, carry your own groceries, or walk around the block or pace while talking on your cell phone.

Tips for getting started and sticking with your exercise plan:
Aim for at least 30 minutes of aerobic exercise five times per week. Try walking, swimming, or any other activity that gets your heart rate up. Even routine activities such as gardening, cleaning, or doing laundry count as exercise.
Build muscle to pump up your brain. Moderate levels of weight and resistance training not only increase muscle mass, they help you maintain brain health. Combining aerobics and strength training is better than either activity alone. For those over 65, adding 2-3 strength sessions to your weekly routine may cut your risk of Alzheimer's in half.
Include balance and coordination exercises. Head injuries from falls are an increasing risk as you grow older, which in turn increase your risk for Alzheimer's disease and dementia. Balance and coordination exercises can help you stay agile and avoid spills. Try yoga, Tai Chi, or exercises using balance discs or balance balls.
Stick with it for a month. It takes approximately 28 days for a new routine to become habit. Once you're over this hump, keeping up your exercise routine will feel natural. In the meantime, write realistic goals on a workout calendar and post it on the fridge. Build in frequent rewards, and within no time, the feel-good endorphins from regular exercise will help you forget the remote…and head out the door.
Protect your head. Studies suggest that head trauma at any point in life significantly increases your risk of Alzheimer's disease. This includes repeated hits in sports activities such as football, soccer, and boxing, or one-time injuries from a bicycle, skating, or motorcycle accident. Protect your brain by wearing properly fitting sports helmets, buckling your seatbelt, and trip-proofing your environment. Avoid activities that compete for your attention—like talking on your cell while driving. A moment's distraction can lead to a brain-injuring thud!


Alzheimer's & dementia prevention pillar #2: Healthy diet
Just like the rest of your body, your brain needs a nutritious diet to operate at its best. Focus on eating plenty of fresh fruit and vegetables, lean protein, and healthy fats.

Eating habits that reduce inflammation and provide a steady supply of fuel are best. These food tips will keep you protected:

Follow a Mediterranean diet. Eating a heart-healthy Mediterranean diet rich in fish, nuts, whole grains, olive oil, and abundant fresh produce. Treat yourself to the occasional glass of red wine and square of dark chocolate.
Avoid trans fats and saturated fats. Reduce your consumption by avoiding full-fat dairy products, red meat, fast food, fried foods, and packaged and processed foods.
Eat a heart-healthy diet. What's good for the heart is also good for the brain, so by reducing your risk of heart disease, you also lower your risk of Alzheimer's disease.
Get plenty of omega-3 fats. Evidence suggests that omega-3 fatty acids may help prevent Alzheimer's disease and dementia. Food sources include cold-water fish such as salmon, tuna, trout, mackerel, and sardines. You can also supplement with fish oil.
Eat 4-6 small meals throughout the day, rather than 3 large meals. Eating at regular intervals helps to maintain consistent blood sugar levels. Also avoid refined carbohydrates high in sugar and white flour, which rapidly spike glucose levels and inflame your brain.
Eat across the rainbow. Emphasize fruits and vegetables across the color spectrum to maximize protective antioxidants and vitamins. Daily servings of berries and green leafy vegetables should be part of your brain-protective regimen.
Enjoy daily cups of tea. Regular consumption of green tea may enhance memory and mental alertness and slow brain aging. White and oolong teas are also particularly brain healthy. Drinking 2-4 cups daily has proven benefits. Although not as powerful as tea, coffee also confers brain benefits.

Give up smoking and drink in moderation
Smoking and heavy drinking are two of the most preventable risk factors for Alzheimer's disease. Not only does smoking increase the odds for those over 65 by nearly 79 percent, researchers at Miami's Mt. Sinai Medical Center warn that a combination of these two behaviors reduces the age of Alzheimer's onset by six to seven years.
When you stop smoking, the brain benefits from improved circulation almost immediately, no matter your age. However, brain changes from alcohol abuse can only be reversed in their early stages.
What about supplements?
Folic acid, vitamin B12, vitamin D, magnesium, and fish oil are believed to preserve and improve brain health. Studies of vitamin E, ginkgo biloba, coenzyme Q10, and turmeric have yielded less conclusive results, but may also be beneficial in the prevention or delay of Alzheimer's and dementia symptoms.

Talk to your doctor about medication interactions, and review current literature to make a personal decision about the costs and benefits of dietary supplements.


Alzheimer's & dementia prevention pillar #3: Mental stimulation
Those who continue learning new things throughout life and challenging their brains are less likely to develop Alzheimer's disease and dementia, so make it a point to stay mentally active. In essence, you need to "use it or lose it."

Activities involving multiple tasks or requiring communication, interaction, and organization offer the greatest protection. Set aside time each day to stimulate your brain. Cross-training with these brain-boosting activities will help keep you mentally sharp:

Learn something new. Study a foreign language, learn sign language, practice a musical instrument, read the newspaper or a good book, or take up a new hobby. The greater the novelty and challenge, the larger the deposit in your brain reserves.
Practice memorization. Start with something short, progressing to something a little more involved, such as the 50 U.S. state capitals. Create rhymes and patterns to strengthen your memory connections.
Enjoy strategy games, puzzles, and riddles. Brain teasers and strategy games provide a great mental workout and build your capacity to form and retain cognitive associations. Do a crossword puzzle, play board games or cards, or work word and number games, such as Scrabble or Sudoku.
Practice the 5 W's. Observe and report like a crime detective. Keep a "Who, What, Where, When, and Why" list of your daily experiences. Capturing visual details keeps your neurons firing.
Follow the road less traveled. Take a new route, eat with your non-dominant hand, rearrange your computer file system. Vary your habits regularly to create new brain pathways.


Alzheimer's & dementia prevention pillar #4: Quality sleep
Your brain needs regular, restful sleep in order to function at optimum capacity. Sleep deprivation not only leaves you cranky and tired, but impairs your ability to think, problem-solve, and process, store, and recall information. Deep, dreamy sleep is critical for memory formation and retention. If nightly sleep deprivation is slowing your thinking and affecting your mood, you may be at greater risk of developing symptoms of Alzheimer's disease. The vast majority of adults need at least 8 hours of sleep per night. Any less, and productivity and creativity suffers.

Tips to help you combat insomnia and catch up on your Z's
Establish a regular sleep schedule. Going to bed and getting up at the same time reinforces your natural circadian rhythms. Your brain's clock responds to regularity.
Be smart about napping. While taking a nap can be a great way to recharge, especially for older adults, it can make insomnia worse. If insomnia is a problem for you, consider eliminating napping. If you must nap, do it in the early afternoon, and limit it to thirty minutes.
Set the mood. Reserve your bed for sleep and sex, and ban television and computers from the bedroom (both are stimulating and may lead to difficulties falling asleep).
Create a relaxing bedtime ritual. Take a hot bath, do some light stretches, write in your journal, or dim the lights. As it becomes habit, your nightly ritual will send a powerful signal to your brain that it's time for deep restorative sleep.
Quiet your inner chatter. When stress, anxiety, or negative internal dialogues keep you awake, get out of bed. Try reading or relaxing in another room for twenty minutes then hop back in.


Alzheimer's & dementia prevention #5: Stress management
Stress that is chronic or severe takes a heavy toll on the brain, leading to shrinkage in a key memory area of the brain known as the hippocampus, hampering nerve cell growth, and increasing your risk of Alzheimer's disease and dementia. Yet simple daily tools can minimize its harmful effects.

Get your stress levels in check with these proven techniques
Breathe! Stress alters your breathing rate and impacts oxygen levels in the brain. Quiet your stress response with deep, abdominal breathing. Restorative breathing is powerful, simple, and free!
Schedule daily relaxation activities. Keeping stress under control requires regular effort. Make relaxation a priority, whether it's a walk in the park, playtime with your dog, yoga, or a soothing bath.
Nourish inner peace. Most scientists acknowledge a strong mind-body connection, and various studies associate spirituality with better brain health. Regular meditation, prayer, reflection, and religious practice may immunize you against the damaging effects of stress.



Alzheimer's & dementia prevention #6: An active social life
Human beings are highly social creatures. We don't thrive in isolation, and neither do our brains. Studies show that the more connected we are, the better we fare on tests of memory and cognition. Staying socially active may even protect against Alzheimer's disease and dementia, so make your social life a priority.

Oftentimes, we become more isolated as we get older, but there are many ways to keep your support system strong and develop new relationships:

Volunteer
Join a club or social group
Visit your local community center or senior center
Take group classes (such as at the gym or a community college)
Reach out over the phone or email
Connect to others via social networks such as Facebook
Get to know your neighbors
Make a weekly date with friends
Get out (go to the movies, the park, museums, and other public places)
Simple ways to connect with your partner, family member, or friend
Commit to spending quality time together on a regular basis. Even during very busy and stressful times, a few minutes of really sharing and connecting can help keep bonds strong.
Find something that you enjoy doing together, whether it is a shared hobby, dance class, daily walk, or sitting over a cup of coffee in the morning.
Try something new together. Doing new things together can be a fun way to connect and keep things interesting. It can be as simple as trying a new restaurant or going on a day trip to a place you've never been before.


Share your comments here

Thanks


1 comment:

  1. We're looking for kidney donors in India or across Asia for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete